How many times ever you see its the same number!
எத்தனை தடவை பார்த்தாலும் அதே நம்பர்தான்
I roamed a lot!
ரொம்ப சுத்திட்டேன்
did you choose this as you didn’t get any other job?
வேற வேலை கிடைக்கலைன்னு இந்த வேலை choose பண்ணிங்களா
I don’t like to even leave my native
ஊரை விட்டு வர கூட விருப்பம் இல்லை
Life is peaceful even if the salary is low.
salary கம்மியா இருந்தாலும் நிம்மதியான வாழ்க்கை
I had enough in finding this office location
ஆபீஸ் கண்டுபிடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன்
People around don’t respect if we work in our own native.
சொந்த ஊரில் வேலை பார்த்தால் யாரும் மதிக்கிறதில்லை
So I came here to do the same which keeps everyone happy!
எல்லோர்க்கும் எது சந்தோஷமோ அதையே பண்ணலாம்னுதான் இங்க வந்தேன்
When you tell me an answer like this in the final round, how do I trust you with the job?
பைனல் ரௌண்ட்ல இப்படி ஒரு பதிலை சொன்னால் உங்களை எந்த நம்பிக்கையில வேலைக்கு எடுக்குறது
How many times ever you see its the same number!
எத்தனை தடவை பார்த்தாலும் அதே நம்பர்தான்
Will they put us in the same team or different ones
நாம ரெண்டு பேரையும் ஒரே டீமில் போடுவாங்களா இல்ல வேற வேற டீம்ல போடுவாங்களா
How does that even matter when you both are going to work like slaves?
எப்படி போட்டாலும் ரெண்டு பேரும் அடிமை மாதிரிதான் வேலை செய்ய போறீங்க
Yes we do have.
ஆமா எங்க கிட்ட இருக்கு
Shall I get it?
எடுத்துட்டு வரவா
This is the respect you pay for the job.
கிடைத்த வேலைக்கு மரியாதை பண்ணனும்
I came here trusting my friend, Ramki.
freinda நம்பிதான் வந்தேன்
He said that he would pick me up after the interview.
interview முடிந்தப்புறம் pickup பண்ணிக்கிறேன் சொன்னான்